yellow water

img

உபியில் மதிய உணவிற்கு வெறும் மஞ்சள் நீர் -அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் மதிய உணவில் குழம்புக்கு பதில் மஞ்சள் நீர் வழங்கிய அவலத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.